குளங்கள், கேணிகள் போன்ற நீர் நிலைகள் பற்றிய தரவு சேகரிப்பு மூலம் எமது நீர் வள ஆதாரங்களைக் காப்பதற்கான பரீட்சார்த்த முயற்சி
யாழ் மாவட்டத்தினுள் இருக்கின்ற மற்றும் முன்பிருந்த குளங்கள் மற்றும் நீர் ஆதாரங்களை அடையாளப்படுத்தி தரவு சேகரித்தல்
பொதுத் தரவுத் தளத்தில் விபரங்கள் பகிரப்படுவதால், எமது நாளாந்த கவனத்தில் நீர் வள ஆதாரங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.